முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்ற 3 வருட நிறைவு அண்மையில் நினைவு கூரப்பட்ட வேளையில் அதற்கு அருகிலுள்ள வட்டுவாகல் கிராமத்தில் இரகசியமாக அமைக்கப்பட்ட புத்த விகாரை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்ற 3 வருட நிறைவு அண்மையில் நினைவு கூரப்பட்ட வேளையில் அதற்கு அருகிலுள்ள வட்டுவாகல் கிராமத்தில் இரகசியமாக அமைக்கப்பட்ட புத்த விகாரை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தி அமெரிக்காவின் BOSTON பகுதியில் உள்ள அமைப்பு Amnesty International பிரதிநிதிகள் ஒன்றுகூடியுள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மையத்தின் ஏற்பாட்டில் ‘முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப்பின்…’ என்ற தலைப்பில் அரசியல் கருத்தரங்கொன்று சென்னையில் இடம்பெற்றுள்ளது.