தமிழீழக் கோரிக்கை என்பது கைதட்டல், விசிலடிப்புகள் மத்தியில் உணர்ச்சிவசப்பட்டு வெளியிடப்படும் பிரகடனமோ அல்லது கடந்த தேர்தலின் போது தமிழ் மக்கள் தமிழீழக் கோரிக்கைக்கு ஆணை வழங்கவில்லை எனக் கூறி மேற்கொள்ளும் பிரகடனமோ அல்ல.

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து இன்று மாலை சுமார் 4.50மணியளவில் விடுதலை செய்யப்பட்டார்.
தமிழினப்படுகொலைக்கு நினைவேந்தும் நிகழ்வு நேற்று சென்னை மெரினா கடற்கரையில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
வடக்கில் எட்டுப்பேருக்கு ஓர் இராணுவச் சிப்பாய் என்ற நிலைமைதான் உள்ளது. அதுதான் உண்மை. தெற்கில் இருப்பது போன்ற நிலைமை வடக்கு, கிழக்கில் இல்லை. ராஜபக்சாக்கள் ஒரு விடயத்தைச் சொல்லும்போது உண்மையைப் பேசுவதில்லை.
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டு நிiனைவேந்தல் நிகழ்வுகளின் தொடர்சியாக, நெஞ்சினில் நெருப்பேந்தி எழுவோம் எனும் கலை எழுச்சிமாலை நிகழ்வொன்று பிரான்சில் இடம்பெறவுள்ளது.