யாழ்.மாவட்டத்தின் வடமராட்சிப் பிரதேசத்தில் தேசியத்தலைவர் வந்துதித்த வல்வை மண்ணுக்கு அண்டியதாக அமையப்பெற்ற செல்வச்செழிப்புமிக்க நெய்தல் நிலமான பொலிகண்டி மண் பெற்றெடுத்த வீரத்தளபதி பிரிகேடியர் சூசை.
யாழ்.மாவட்டத்தின் வடமராட்சிப் பிரதேசத்தில் தேசியத்தலைவர் வந்துதித்த வல்வை மண்ணுக்கு அண்டியதாக அமையப்பெற்ற செல்வச்செழிப்புமிக்க நெய்தல் நிலமான பொலிகண்டி மண் பெற்றெடுத்த வீரத்தளபதி பிரிகேடியர் சூசை.
எமது இனத்தின் விடிவுக்காக எமக்கிடையிலான பிணக்குகளை மறந்து ஒன்றாகச் செயற்பட வேண்டிய தருணமிது. எமது பிரச்சனைகளையும் அரசியல் வேட்கையையும் செவிமடுத்துக் கேட்கும் பன்னாட்டுச் சமூகத்துக்கு நாமே பல்வேறு செய்திகளையும் முரண்பட்ட தீர்வுகளையும் வழங்கிக் கொண்டிருக்கும் நிலை எமக்குப் பாதகமாகவே அமையும்.
அந்த ஊரில் ஒரு கருவூலம் அமைக்கப்பட்டிருந்தது. அதற்குள் தங்க நகைகள், வைரங்கள் என கோடிக்கணக்கான பெறுமதியுள்ள சொத்துக்கள் வைக்கப்பட்டிருந்தன.
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் இவ்வேளையில் , சுதந்திர தமிழீழம் நோக்கிய ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை வென்றெடுப்பதற்குரிய, ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் , உலகத் தமிழர் பேரவையும் சில உடன்பாடுகளை எட்டியுள்ளதாக நா.த.அரசாங்கத்தின் செயலகம் தெரிவித்துள்ளது.
தலைவர் பிரபாகரன் கட்டி எழுப்பிய தமிழ் ஈழத்தின் சுதந்திரக் கொடியை பறக்கவிடும் நாள் தொலைவில் இல்லை என்ற உறுதியுடன் லண்டன் ரவல்கர் சதுக்கத்தில் சனிக்கிழமை மாலை நடைபெறவிருக்கும் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு நிகழ்வில் அணி அணியாக திரண்டு கலந்து கொள்ளுமாறு பிரித்தானியா வாழ் தமிழ் மக்களிடம் ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வை கோபாலசாமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
புகலிடம் கோரும் 63 இலங்கையர்களைக் கொண்ட படகொன்று அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரிலிருந்து 2750 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கொகோஸ் தீவை அடைந்துள்ளது.
லண்டனில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த மரியதாஸ் முரளிதாஸின் மரணத்தில் தமக்குச் சந்தேகம் இருபப்பதாகவும் அதனால் அது தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது தந்தை பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறிலங்கா மீது கொண்டுவரப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை இந்தியா ஆதரித்து வாக்களித்தமை முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வென எரிக் சூல்ஹைம் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தும், மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள், கனடா-ரொறண்ரோவின் குவீன்ஸ் பார்க் திடலில் இடம்பெற்றுமென உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.