Archive for May 15th, 2012

கொடியசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததால் கொடியசைந்ததா?- தமிழீழத்திலிருந்து குருதேவ்-

sampanthan-with-lanka-flag

இரா.சம்பந்தன் கடந்த மேதினத்தின் போது சிங்கக்கொடியை அசைத்த விவகாரம் இன்னமும் ஓயாமல் சலசலத்துக் கொண்டுதானிருக்கின்றது.

26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்

sornam_1-1

திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம். தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது. இந்தத் தலை நகரந்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஈடிணையற்ற போராளிகளை உவந்தளித்தது.

மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : ஓருங்குபட்ட நிகழ்வுக்கான ஏற்பாட்டில் இருந்து கனடிய தமிழர் தேசிய அவை பின்வாங்கியது !

canada-1

முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டு நினைவேந்தல் நிகழ்வினை கூட்டிணைவாக ஒருங்குபட்டவகையில் முன்னெடுக்க வேண்டும் எனும் கனேடிய தமிழ் சமூகத்தின் வேண்டுகோளுங்கிணங்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கனடாவில் முன்னெடுத்த முயற்ச்சி பலனளிக்கவில்லை என நா.த.அரசாங்கத்தின் செயலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் எமது முடிவல்ல! யாழில் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் சுவரொட்டிகள்!

jaffna_uni02

யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு கூரும் வகையில் நேற்றிரவு யாழ். பல்கலைக்கழக சதுக்கத்தில் பல்வேறு இடங்களில் சிங்கள இனவாத அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்து சுவரொட்டிகளை மேற்கொண்டனர் .

சிறிலங்கா நிலைமை பற்றிய விவாதம் – லண்டன் அரங்கு இப்போதே நிரம்பியது

sl_killing_1_20110704

‘சிறிலங்காவின் கொலைக்களங்களின் பாதிப்பும், நாட்டின் இன்றைய நிலையும்‘ என்ற தலைப்பிலான விவாதம் ஒன்று பிரித்தானியாவில் வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

Powered by WordPress