Archive for May 14th, 2012

மகிந்த ராஜபக்சவை விரட்டத் தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள்!

mahinda-Rajapakse

 இலங்கையில் மனிதப் படுகொலைகளை முன்னின்று நடாத்திய கொடுங்கோல் அரசாட்சி நடாத்தும் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 03.06.2012 அன்று லண்டன் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழத் தமிழரின் பேரழிவின் மூன்றாம் ஆண்டில் உலகத் தமிழர்கள்: அனலை நிதிஸ் ச. குமாரன்

mullivaikal-Front

முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்கள் சந்தித்த பேரவலத்தை நினைவுகூரும் மாதத்தில் உலகத் தமிழர்கள் பல்வேறு விதமான நினைவேந்தல் நிகழ்வுகளை தாம் வதியும் நாடுகளில் நடத்த ஒழுங்குகளை செய்து வருகிறார்கள்.

அமெரிக்காவுடன் உறவுகளை புதுப்பிக்க தரகு நிறுவனத்தின் உதவியை நாடியுள்ள இலங்கை

usa_indian flag

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்காக, இலங்கை அரசாங்கம் வொசிங்டனைத் தளமாகக் கொண்ட ‘பற்றன் பொக்ஸ்‘ என்ற ஆதரவு தேடும் அமைப்பு ஒன்றை நியமித்துள்ளது.

ஹிலாரியின் பிடியில் சிக்கப் போகிறார் பீரிஸ்?

hilari_peeris_001

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனை சந்திப்பதற்கு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர் இன்று வொசிங்டன் புறப்படவுள்ளனர்.

Powered by WordPress