Archive for May 11th, 2012

26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்

sornam-annan

திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து  ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம். தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது. இந்தத் தலை நகரந்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஈடிணையற்ற போராளிகளை உவந்தளித்தது.

பெரிய பொய்யை கூச்சமின்றிப் பேசுகிறார் சுஷ்மா சுவராஜ் – சீமான்

seeman

இலங்கை தமிழர்கள் தனி ஈழத்தை விரும்பவில்லை என்பது அப்பட்டமான பொய். இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எவ்வளவு பெரிய பொய்யை கூச்சமின்றிப் பேசுகிறார்?, என கண்டனம் தெரிவித்துள்ளார் இயக்குநர் சீமான். 

ஈழத் தமிழர் ஈழம் கேட்கவில்லையாம்! தமிழகக் கட்சித் தலைவர்கள்தான் தமிழ் ஈழம் கோருகிறார்கள்

sushma-swaraj

தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள்தான் தமிழ் ஈழம் கோருகிறார்களே தவிர, இலங்கை தமிழர்கள் தமிழீழம் கேட்கவே இல்லை என்று பா.ஜனதாவின் மூத்த  தலைவர்களில் ஒருவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவியுமான சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர் பிரச்சனை உள்ளிட்ட 13 தீர்மானங்கள் பாஜகவின் மாநில மாநாட்டில் நிறைவேற்றம்

india

இலங்கையில் ஈழத்தமிழர்கள் ‘இனப்படுகொலை‘ செய்யப்பட்ட போது அதை மத்திய அரசோ, அதன் மாநிலக் கூட்டாளியான திமுகவோ தடுப்பதற்கு முன்வரவில்லை என்று பாஜகவின் தேசியத் தலைவர் நிதின் கட்காரி குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்கா பீரிசுக்கு மீண்டும் அழுத்தம்

peeris_003

வொசிங்டனில் அடுத்தவாரம்  வெளிவிவகார அமைச்சரைச் சந்திக்கும் போது, இலங்கையில் மனிதஉரிமை மீறல்கள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகள் அழுத்தம் கொடுத்துள்ளன

Powered by WordPress