Archive for May 10th, 2012

வெற்றி மாதமா? அல்லது மீண்டும் ஒரு கலவரத்திற்கு வித்திடும் மாதமா? -தமிழீழத்திலிருந்து நீலவண்ணன்-

riots

உலகில் உள்ள ஜனநாயக நாடுகளில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத அரசியலமைப்பினைத் தன்னகத்தே கொண்டுள்ள நாடாக விளங்குகின்றது சிறீலங்கா.

சரத் பொன்சேகா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளத் தடையில்லை – உச்சநீதிமன்றம்

sarath

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நவலோக்க தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள தடை இல்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இரண்டு மாவீரர் தினம், இரண்டு முள்ளிவாய்க்கால் தினம்! தலைமைப் போட்டி அரசியலுக்குள் பாவப்பட்ட மக்கள்!

Mullaiththeevu

முள்ளிவாய்க்கால் பேரவலம் தந்ததை விடவும் இப்போது அதிக வலியை உணர்கின்றோம். முள்வேலி முகாம் தந்த அவலங்களை விடவும் இப்போது அதிக அச்சத்திற்குள்ளாகியுள்ளோம்.

வவுனியா மாவட்டத்துக்கு சிங்கள அரசஅதிபர் – இமெல்டாவுக்கும் இடமாற்றம்

wejeratna-sakalasoorya

மன்னாரை அடுத்து வவுனியா மாவட்டத்துக்கும் சிங்கள அரசஅதிபர் ஒருவரை சிறிலங்கா அரசாங்கம் நியமித்துள்ளது.  நேற்று சிறிலங்கா அதிபர் செயலணி வடக்கின் மாவட்ட நிர்வாகக் கட்டமைப்புகளில் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது. 

ஹிலாரியைச் சந்திக்க ஒரு திட்டத்துடன் தான் பீரிஸ் வரவேண்டும் –இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர்

U.S. State Department spokesperson Victoria Nuland

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனைச் சந்திப்பதற்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஒரு திட்டத்துடன் முன்வரவேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் தெரிவித்துள்ளார். 

மதுரை பாஜக மாநாட்டில் ஈழத்தமிழர் விவகாரம் குறித்து அத்வானி, சுஸ்மா முக்கிய உரை

advani-sushma

மதுரையில் இன்றுகாலை ஆரம்பமாகும் பாஜகவின் 5வது மாநில மாநாட்டில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து கட்சியின் தலைவர்கள் அத்வானி மற்றும் சுஸ்மா சுவராஜ் ஆகியோர் முக்கிய உரைகளை நிகழ்த்தவுள்ளனர். 

சிங்கக்கொடி ஏந்திய சம்பந்தனுக்கு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பாராட்டு மழை

sampanthan-MR1

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மே நாள் பேரணியில் சிங்கக்கொடி ஏந்தியதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு சிறிலங்கா நாடாளுமன்றத்தில், சிறிலங்கா அரசாங்கம் பாராட்டுத் தெரிவித்துள்ளது. 

Powered by WordPress