Archive for the ‘சிறப்புக் கட்டுரைகள்’ Category

சண்டித்தனத்தின் மூலமாக சாதிக்க முயலும் மகிந்தா: அனலை நிதிஸ் ச. குமாரன்

mahinda

தனது அரசு செய்த அனைத்துமே கொடுங்கோன்மையான நிகழ்வுகள் என்பதனை ஏற்க மறுப்பதுடன், உலக நாடுகளை கண்டித்து பேசிவரும் மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் தனது சண்டித்தனத்தையே காட்டி வருகிறார்.

தமிழர் தாயகத்தில் இராணுவத்தினரின் அட்டகாசங்கள்! -தமிழீழத்திலிருந்து நீலவண்ணன்-

srilankan-army

போர் முடிவடைந்து மூன்றாண்டுகள் மே மாதம் 18ஆம் திகதியுடன் முடிவடைந்து விட்டது. போரினால் ஏற்பட்ட வடுக்களும், உறவுகளின் உயிர் இழப்புக்களும், ஆறாத்துயர்களும் இன்னமும் அடிமனதை விட்டகலாத நிலையில,பேரினவாத அரசின் படையினர் வட, கிழக்கிலுள்ள மக்களுக்குப் பல்வழிகளிலும் நெருக்கடிகளையும் இன்னல்களையும் விளைவிக்கின்றனர்.

விவாதங்களில் உருளும் தமிழீழக் கோரிக்கை:-தமிழீழத்திலிருந்து ஈஸ்வரன்-

national-flag

தமிழீழக் கோரிக்கை என்பது கைதட்டல், விசிலடிப்புகள் மத்தியில் உணர்ச்சிவசப்பட்டு வெளியிடப்படும் பிரகடனமோ அல்லது கடந்த தேர்தலின் போது தமிழ் மக்கள் தமிழீழக் கோரிக்கைக்கு ஆணை வழங்கவில்லை எனக் கூறி மேற்கொள்ளும் பிரகடனமோ அல்ல.

நான்காம் ஆண்டு நினைவில் சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்: – அபிசேகா-(படங்கள்,காணொளி இணைப்பு)

balraj-main

விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் மகுடம் சேர்த்த, உலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற, தென்னாசியாவின் சிறந்த தரையிறக்கச் சண்டையாகப் பதியப்படக்கூடிய வகையில் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் இத்தாவில் பெட்டிச்சமரை வழிநடாத்திய தலைமைத் தளபதி பால்ராஜ் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுதினம் இன்று.

கனடியக் குடிமகன் கொலையில் தொடரும் மர்மங்கள்: -தமிழீழத்திலிருந்து மருதநிலவன்-

Mahendrarajah-Antonipillai

அண்மையில் பரந்தன் பகுதியில் வைத்து இலங்கையில் பிறந்து கனடாவில் குடியேறி கனடியக் குடியுரிமை பெற்றவரான அந்தோணிப்பிள்ளை மகேந்திரராஜா என்பவர் முகமூடி அணிந்த ஆயுததாரியினால் கொல்லப்பட்டார். இது தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் அச்சாணியாகச் சுழன்ற கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை. – தமிழீழத்திலிருந்து போராளி செங்கோ-

soosai-front

யாழ்.மாவட்டத்தின் வடமராட்சிப் பிரதேசத்தில் தேசியத்தலைவர் வந்துதித்த வல்வை மண்ணுக்கு அண்டியதாக அமையப்பெற்ற செல்வச்செழிப்புமிக்க நெய்தல் நிலமான பொலிகண்டி மண் பெற்றெடுத்த வீரத்தளபதி பிரிகேடியர் சூசை.

மணியோசை அதிர்வில் இடம்பெறும் கொள்ளைகள்:-தமிழீழத்திலிருந்து விஸ்ணு-

mahinda-family

அந்த ஊரில் ஒரு கருவூலம் அமைக்கப்பட்டிருந்தது. அதற்குள் தங்க நகைகள், வைரங்கள் என கோடிக்கணக்கான பெறுமதியுள்ள சொத்துக்கள் வைக்கப்பட்டிருந்தன.

மே-18 முதல் தமிழீழம் நோக்கிய சிற்றலை வானலை ஒலிபரப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குகின்றது !

tgte-radio

தமிழீழத் தேசிய துக்க நாளான மே-18 முதல், தமிழீழத் தாயகம் நோக்கிய, வானலை ஒலிபரப்பொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குகின்றது.

கௌதம புத்தரைக் காப்பாற்றுங்கள்:-தமிழீழத்திலிருந்து மருதநிலவன்-

buddha

அது பிரமாண்டமான ஒரு ஆர்ப்பாட்டப் பேரணி. அதில் பல்லாயிரக்கணக்கான பௌத்த சிங்கள மக்கள் கலந்து கொண்டிருந்தனர். அவர்களின் கரங்களில் பௌத்த கொடிகள் பறக்கின்றன.

கொடியசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததால் கொடியசைந்ததா?- தமிழீழத்திலிருந்து குருதேவ்-

sampanthan-with-lanka-flag

இரா.சம்பந்தன் கடந்த மேதினத்தின் போது சிங்கக்கொடியை அசைத்த விவகாரம் இன்னமும் ஓயாமல் சலசலத்துக் கொண்டுதானிருக்கின்றது.

வெற்றி மாதமா? அல்லது மீண்டும் ஒரு கலவரத்திற்கு வித்திடும் மாதமா? -தமிழீழத்திலிருந்து நீலவண்ணன்-

riots

உலகில் உள்ள ஜனநாயக நாடுகளில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத அரசியலமைப்பினைத் தன்னகத்தே கொண்டுள்ள நாடாக விளங்குகின்றது சிறீலங்கா.

இரண்டு மாவீரர் தினம், இரண்டு முள்ளிவாய்க்கால் தினம்! தலைமைப் போட்டி அரசியலுக்குள் பாவப்பட்ட மக்கள்!

Mullaiththeevu

முள்ளிவாய்க்கால் பேரவலம் தந்ததை விடவும் இப்போது அதிக வலியை உணர்கின்றோம். முள்வேலி முகாம் தந்த அவலங்களை விடவும் இப்போது அதிக அச்சத்திற்குள்ளாகியுள்ளோம்.

Powered by WordPress