ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா விவகாரம் : வியாழன்று மற்றுமொரு உப நிகழ்வு !

தற்போது நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபையில் 33வது கூட்டத்தொடரில் சிறிலங்காவினை மையப்படுத்தி மற்றுமொரு உப நிகழ்வொன்று வியாழன்று இடம்பெறவுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெறுகின்ற இந்த உப நிகழ்வில் போர் குற்றங்கள், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் என பாரிய மனித உரிமைமீறல் விவகாரங்களில் அனைத்துலக மட்டத்தில் பிரசித்தி பெற்ற சட்டவாளர் Andrew Ianuzzi அவர்கள் பங்கெடுக்கின்றார்;.
சிறீலங்காவின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளை கண்காணிக்கவென நா.தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள Sri Lanka – Monitoring Accountability Panel (MAP)பன்னாட்டு நிபுணர்களை குழுவில் இச்சட்டவாளர் அங்கம் வகிக்கின்றார்.

Share On Facebook
Share On Twitter
Share On Google Plus
Share On Linkedin
Share On Pinterest
Share On Reddit
Share On Stumbleupon
Contact us
Both comments and pings are currently closed.

Comments are closed.

Powered by WordPress
Show Buttons
Hide Buttons
}