இன்று

துயரத்தில்

விளையாட்டு

செஞ்சோலைப் படுகொலை

வேண்டுகோள்

வெளியீடு

விளையாட்டு

யேர்மனில்

தாண்டவம்

கறுப்பு யூலை

குறும்படபோட்டி

சங்கதியை உங்களுக்கு பிடித்தமாதிரி மாற்றியமைக்க.
இங்கே தெரிவுசெய்க:

சாதாரணம் | வாகை | கார்த்திகைப்பூ | சிறுத்தை | செம்பகம்

பிரதான செய்திகள் ஏனைய செய்திகள்

முகப்பு / கட்டுரைகள்

 

கட்டுரைகள்

18.08.2008 / நிருபர் எல்லாளன்
ஓரடி பின்னே ஈரடி முன்னே என்று சீனப் புரட்சித் தலைவர் மாவோ சொன்னார். சுனாமி அலை போல் பின்னுக்குச் சென்று முன்னேறி வந்து தாக்குதல் தொடுக்கும் இராணுவத் தந்திரோபாயத்தை அவர் இப்படிப் புலப்படுத்தினார். // விரிவாக
09.08.2008 / நிருபர் எல்லாளன்
முல்லைத்தீவு பொதுவைத்தியசாலையை அண்டிய பகுதிகளிலேயே ஓகஸ்ட் 08 ம் திகதி அதிகாலை 1.00 மணியளவில் சிறிலங்காப்படையினர் சரமாரியான பல்குழல் உந்துகணை வீச்சை மேற்கொண்டுள்ளனர். // விரிவாக
சிறிலங்காப் படைகளின் படையெடுப்பும் தமிழ் மக்களின் இடப்பெயர்வும்.
08.08.2008 / நிருபர் எல்லாளன்
சிறிலங்காவை ஒரு பௌத்த சிங்கள நாடாக்கிவிட சிங்கள அரசுத் தலைவர்கள் தொடர்ச்சியான பல திட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளனர். // விரிவாக
கொழும்பு ஏன் கர்ச்சிக்கிறது?
03.08.2008 / நிருபர் எல்லாளன்
சார்மாநாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடந்த ஒரு மாதமாக சிறிலங்காவின் அரச ஊடகங்கள் பேசிவருகின்றன. அதிலும் கடந்த ஒருவாரத்திற்குமேலாக அதைப்பற்றியே பேசிவருகின்றன. // விரிவாக

அவலம்
26.07.2008 / நிருபர் எல்லாளன்
கரும்பு ஒன்று துண்டு நிலத்தில் கிடந்தது பல எறும்புகள் அதன் மீது உள்ளிருந்து கரும்பின் இனிப்பான துகள்களை அரித்துச் சாப்பிட்டு மகிழ்ந்தன. மெல்ல மெல்ல கரும்பின் மட்டை காய்ந்து உலர்ந்து வந்தது எனினும் உள்ளிருக்கும் கரும்புச் சாறு மேலும் இனிப்பைக் கூட்டியது. // விரிவாக
'தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா'
14.07.2008 / நிருபர் எல்லாளன்
சுமார் நாலரை நூற்றாண்டுகள் ஆட்சி செய்த ஜரோப்பியர்கள் இவ்விலங்கைத் தீவிலிருந்து வெளியேறிய பின்னர், ஆட்சியதிகாரத்தைத் தாம் கையகப்படுத்திய சிங்களவர்கள், தமிழர்களாகிய எம்மை இத்தீவிலிருந்து அழித்தொழிப்பதற்காகக் கையாண்ட வழிமுறைகள் எதுவுமே இரகசியமானவையல்ல. // விரிவாக
களங்களில் நிலைகுலையும் படைகள்.
08.07.2008 / நிருபர் வானதி
மன்னார், மணலாறு, முகமாலை களமுனைகளில் இராணுவம் திக்கித் தடுமாறி நிற்கின்ற சூழலில் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா // விரிவாக
ஆடி மாதப் பரபரப்பும் களமுனை உத்திகளும்
03.07.2008 / நிருபர் வானதி
வடபோர்முனையில் கடுமையான மோதல்கள் தொடர்ந்து வருகையில் இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா யாழ்.குடாவுக்கும், வன்னிக்கும் தொடர்ச்சியான விஜயங்களை மேற்கொண்டு வருகின்றார். // விரிவாக



இன்றைய நாள்
1945

இந்தோனேசிய
விடுதலை
நாள்

1994

முதல்
பெண்
கரும்புலி
கப்டன்
அங்கயற்கண்ணி
நினைவுநாள்

2006

தென்மரா
ட்சியில்
பலமுனை
யிலான
உக்கிரமோதல்
கடற்புலிகளால் முறியடிக்கப்பட்டது.

2004

அருமைக்
கல்விக்கூட
ஆண்டு
நிறைவு
விழாவில் தேசியத்
தலைவர் அவர்கள்
பங்கேற்றார்


கார்திகை புக்கள்
கார்த்திகைப் பூக்கள்

இந்நாளில் நினைவு கூரும், வீரம் விளைந்த மண்ணின் விடுதலை வித்துக்கள்.


விளம்பரம்