இன்று

துயரத்தில்

விளையாட்டு

செஞ்சோலைப் படுகொலை

வேண்டுகோள்

வெளியீடு

விளையாட்டு

யேர்மனில்

தாண்டவம்

கறுப்பு யூலை

குறும்படபோட்டி

சங்கதியை உங்களுக்கு பிடித்தமாதிரி மாற்றியமைக்க.
இங்கே தெரிவுசெய்க:

சாதாரணம் | வாகை | கார்த்திகைப்பூ | சிறுத்தை | செம்பகம்

பிரதான செய்திகள் ஏனைய செய்திகள்

முகப்பு / செய்திகள்

 

செய்திகள்
20.08.2008 / நிருபர் வானதி
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 3 இளைஞர்கள் கொழும்பில் வைத்துக் காணாமற்போயுள்ளனர். கடந்த 17ஆம் திகதி அன்று யாழ்ப்பாணத்திலிருந்து // விரிவாக
20.08.2008 / நிருபர் வானதி
கொட்டாஞ்சேனை ஜம்பட்டா வீதியிலுள்ள ரட்ணம் மைதானத்திற்கு அருகில் பொலிஸ் அதிகாரி ஒருவர் நேற்று இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். // விரிவாக
20.08.2008 / நிருபர் எல்லாளன்
சிறிலங்கா விமானப்படைக்கு புதிதாக 2500 பேரை இணைப்பதற்கான நடவடிக்கைகள் நேற்று முன்தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
// விரிவாக
20.08.2008 / நிருபர் வானதி
வடபகுதியில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் படை நடவடிக்கைகளில் காயத்துக்குள்ளாகும் படையினருக்குச் சிகிச்சையளிப்பதற்காக யாழ். குடாநாட்டில் // விரிவாக
20.08.2008 / நிருபர் வானதி
(படங்கள் இணைப்பு) முன்னாள் போராளிகள் பெருமளவிலானோர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மீள இணைந்து வருகின்றனர். தாயகத்தை எதிரியிடமிருந்து காக்கவும்- // விரிவாக
20.08.2008 / நிருபர் எல்லாளன்
சிறிலங்காப் படையினரின் தொடர்ச்சியான எறிகணை வீச்சு மற்றும் இராணுவ நடவடிக்கைகளினால் முழங்காவில் ஜெயபுரம் பிரதேசத்திலிருந்து முட்கொம்பன், // விரிவாக
20.08.2008 / நிருபர் வானதி
தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரவழி வானொலியான புலிகளின் குரலின் போராளிக் கலைஞர் லெப். நிலவன் வீரச்சாவடைந்துள்ளார்.
புலிகளின் குரல் நிறுவனத்துடன் // விரிவாக
20.08.2008 / நிருபர் வானதி
அண்மையில் நடைபெற்று முடிந்த சார்க் உச்சி மாநாட்டு காலப்பகுதியில் குறைவடைந்திருந்த கடத்தல்கள், கப்பம் பெறல்கள் மற்றும் படுகொலைகள் மீண்டும் // விரிவாக
20.08.2008 / நிருபர் எல்லாளன்
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை வல்லிபுரம் பகுதியில் சிறிலங்காப் படையினரால் நிறுவப்பட்டிருந்த காவலரண் மீது ஆயுததாரிகளால் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. // விரிவாக
20.08.2008 / நிருபர் எல்லாளன்
சிறிலங்காப்படையினரின் தாக்குதல்களால் கிளிநொச்சி கல்வி வலயத்தில் பத்தாயிரம் வரையான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். // விரிவாக
20.08.2008 / நிருபர் எல்லாளன்
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விவசாய பயிற்செய்கையில் ஈடுபடுவோருக்கு நிபந்தனையுடன் படையினர் அனுமதியளித்துள்ளனர். // விரிவாக
20.08.2008 / நிருபர் எல்லாளன்
மட்டக்களப்பு பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெறும் பல்வேறுபட்ட படுகொலை சம்பவங்களை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
// விரிவாக
20.08.2008 / நிருபர் எல்லாளன்
யாழ் தென்மராட்சி நாவற்குழி சிறிலங்காப் படையினரின் சோதனைச்சாவடியில்வைத்து வியாபாரி ஒருவர் நேற்று காலை 10.00 மணியளவில் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
// விரிவாக
19.08.2008 / நிருபர் குளக்கோட்டன்
கச்சத்தீவை மீளப்பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. // விரிவாக
19.08.2008 / நிருபர் எல்லாளன்
கொழும்பின் இரு பகுதியில் தமிழர் இருவர் வெள்ளைவான் கும்பலினால் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர்.
// விரிவாக
19.08.2008 / நிருபர் வானதி
முழங்காவில் நாச்சிக்குடாப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் பத்துக்கும் // விரிவாக
19.08.2008 / நிருபர் எல்லாளன்
வன்னிப் பகுதியில் இடம்பெறும் மோதல்களால் இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் துயர்துடைப்பதற்கு அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டு மெனக்கோரி யாழ் பல்கலைக்கழகத்தின் மௌனப் பிரார்த்தனையொன்று நடத்தப்பட்டுள்ளது. // விரிவாக
19.08.2008 / நிருபர் எல்லாளன்
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். // விரிவாக
19.08.2008 / நிருபர் எல்லாளன்
மட்டக்களப்பு ஓட்டமாவடி மீராவோடையில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது நேற்று இரவு ஆயுததாரிகளால் கைக்குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. // விரிவாக
19.08.2008 / நிருபர் வானதி
கம்பஹா பிரதேசத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 29 தமிழர்கள் சந்தேகத்தின் // விரிவாக
19.08.2008 / நிருபர் வானதி
ஒரு வாரகாலமாக வவுனியா அஞ்சல் அலுவலகத்தில் தேங்கிக்கிடந்த வன்னிப்பிரதேசத்திற்கான தபால் பொதிகள் நேற்று திங்கட்கிழமை அனுப்பி வைக்கப்பட்டதாக // விரிவாக
19.08.2008 / நிருபர் எல்லாளன்
எதிர்வரும் மாதங்களில் பத்துநாட்களுக்கு ஒரு கப்பல் என்ற அடிப்படையில் சிறிலங்காப் படைக்குத் தேவையான படைக்கலங்களைத் தவறாது // விரிவாக
18.08.2008 / நிருபர் எல்லாளன்
மன்னார் பேசாலை மற்றும் தம்பனைக்குணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஒருவரும் குடும்பஸ்தர் ஒருவரும் காணமல் போயுள்ளதாக மன்னார் சகவாழ்வு மன்றத்தில் உறவினர்களால் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது. // விரிவாக
18.08.2008 / நிருபர் எல்லாளன்
கடந்த வியாழக்கிழமை முதல் வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் காணமல் போயுள்ளதாக தாயாரால் செட்டிகுளம் பொலிசாரிடம் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது.
// விரிவாக
18.08.2008 / நிருபர் எல்லாளன்
மணலாற்றுப் பகுதியில் அமைந்துள்ள சிறிலங்காப் படையினரின் முகாமில் நேற்று மின்னல் தாக்கியதில் நான்கு படையினர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. // விரிவாக
18.08.2008 / நிருபர் வானதி
ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியமை மற்றும் அவர்களை தாக்கியமை அவர்களின் பொருட்களை அபகரித்தமை என்பன தொடர்பாக அமைச்சர் மேர்வின் சில்வா // விரிவாக
18.08.2008 / நிருபர் வானதி
மாந்தை கிழக்கு துணுக்காய் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து திருமுறிகண்டிப் பகுதியில் தங்கியுள்ள 100 இற்கும் அதிகமான குடும்பங்கள் எவ்வித உதவிகளும் // விரிவாக
18.08.2008 / நிருபர் எல்லாளன்
அம்பாறை அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள சிறிலங்காப் படையினரின் முகாமை இலக்குவைத்து விடுதலைப்புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.
// விரிவாக
18.08.2008 / நிருபர் எல்லாளன்
திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் கழுத்தில் சுருக்கிட்டு கட்டித்தொங்கவிடப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்க்கப்பட்டுள்ளது.
// விரிவாக
18.08.2008 / நிருபர் எல்லாளன்
சிறிலங்காப் படையினர் நேற்று கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது பல்குழல் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். // விரிவாக
 

 

 

 

கார்திகை புக்கள்
கார்த்திகைப் பூக்கள்

இந்நாளில் நினைவு கூரும், வீரம் விளைந்த மண்ணின் விடுதலை வித்துக்கள்.


இன்றைய நாள்
2004

லெப்
கேணல்
வவா
நினைவுநாள்.

1998

கப்டன்
இயல்வாணன்
நினைவுநாள்

2006

நமது
ஈழநாடு
பத்திரிகைப்
பணிப்பாளர்
சிவமகராஜா சுட்டுக்
கொலை செய்யப்பட்டார்

2006

கத்தோலிக்
அருட்தந்தை
ஜிம்பிரவுண்
அடிகள்
அல்லைப்பிட்டியில்
வைத்துக்
காணமாற்போனார்

விளம்பரம்


பன்னாட்டுச் செய்தி